இந்தியா நாட்டில் இதுவரை 13.48 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர் dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2020 ஐ.சி.எம்.ஆர் நாட்டின் டெல்லி: நாட்டில் இதுவரை 13,48,41,307 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 11,59,032 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குடியரசு விழாவை சீர்குலைக்க திட்டம்? சீக்கியர் இயக்கம் மிரட்டல் மின்நிலையங்களில் பாதுகாப்பு: காவல்துறை ரோந்தும் அதிகரிப்பு