இந்தியா ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை Nov 19, 2020 ஹாஃபிஸ் சயீத் குழு ஜமாத்-உத்-தாவா சிறையில் டெல்லி: ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்
வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்