எனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்கு தேவை என்பதற்காகவே கவுரவ பதவி: துணை வேந்தர் சூரப்பா பேட்டி

சென்னை: ஐஐடியில் பணியாற்றி வந்த எனது மகளை இங்கு பணியாற்றியது நன்மைக்கே என துணை வேந்தர் சூரப்பா பேட்டியளித்தார். எனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்கு தேவை என்பதற்காகவே கவுரவ பதவி வழங்கப்பட்டது என கூறினார். எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயார் என கூறினார். என் மீதான புகார் உண்மையில்லை என கூறினார்.

Related Stories: