'திருமணம் செய்வதற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது' - அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: திருமணம் செய்வதற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மதம் மாறி திருமணம் செய்ததால் பாதுகாப்பு அளிக்கக் கோரி தம்பதி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: