தமிழகம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மரியாதை Oct 30, 2020 பழனிசாமி முத்துராமலிங்கத் நினைவு ராமநாதபுரம் : பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கின் குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!