நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!

சென்னை :தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நடிகர் சங்கம் சார்பில், நன்கொடை பெறுவதாக Facebook-ல் வெளியான தகவலுக்கு சங்கத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலியான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: