நடிகர் சங்கம் கட்டிட பணிகளுக்காக ரூ. 1 கோடி வைப்பு நிதியாக வழங்கினார் நடிகர் நெப்போலியன்!!

சென்னை : நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு கமல், விஜய், உதயநிதி உள்ளிட்டோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

The post நடிகர் சங்கம் கட்டிட பணிகளுக்காக ரூ. 1 கோடி வைப்பு நிதியாக வழங்கினார் நடிகர் நெப்போலியன்!! appeared first on Dinakaran.

Related Stories: