சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சாண்டியாகோ: சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: