மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடக்கோரி புதுச்சேரி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>