விளையாட்டு ஐ.பி.எல். டி-20 போட்டி தொடரில் இருந்து பிராவோ காயம் காரணமாக விலகல் Oct 21, 2020 ஐ.பி.எல் பிராவோ போட்டி மும்பை: ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை அணி வீரர் பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளார். காயத்தால் எஞ்சிய போட்டிகளில் பிராவோ விளையாட மாட்டார் என சென்னை அணியின் சி.இ.ஓ.காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்