மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது.: உச்சநீதிமன்றம்

டெல்லி: மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்கள் என நீதிமன்றத்தால் பிரித்துப் பார்க்க முடியாது. மக்கள் எந்த உணவுகளை சாப்பிட விரும்புகிறார்களோ, அதை தாராளமாக சாப்பிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: