திருச்சிக்குள் செயல்பட்டு வந்த புத்தூர் மீன் மார்க்கெட் உறையூர் - குழுமணி சாலைக்கு மாற்றம்!

திருச்சி: திருச்சிக்குள் செயல்பட்டு வந்த புத்தூர் மீன் மார்க்கெட் உறையூர் - குழுமணி சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. காசிவிலங்கி நவீன மீன் சந்தையும் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Related Stories: