கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில் சித்த மருத்துவ ஆலோசனை காட்சியகம் அமைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில் சித்த மருத்துவ ஆலோசனை காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 27வகை மூலிகைகளால் தயார் செய்த சித்த மருத்துவப் பொடி, எண்ணெய்கள் கண்காட்சியில் உள்ளன. இந்திய மருத்துவ கழகம், தமிழ்நாடு சித்த மருத்துவ கழகம் இணைந்து நடத்தும் முகாமிற்கு இலவசமாக செல்லலாம்.

The post கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில் சித்த மருத்துவ ஆலோசனை காட்சியகம் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: