திருப்பூரில் ராம்ராஜ் நிறுவன பெயரை பயன்படுத்தி போலியாக மாஸ்க் தயாரித்த 3 பேர் கைது!

திருப்பூர்: திருப்பூரில் ராம்ராஜ் நிறுவன பெயரை பயன்படுத்தி போலியாக மாஸ்க் தயாரித்த நேர்மைநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேர்மைநாதனுடன் சீனு, முருகன் ஆகியோரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: