ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நோட்டீஸ்

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹத்ராஸ் பெண் பலாத்கார விவகாரத்தை தாமாக முன்வந்து நீதிபதிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>