பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்த பாலியல் புகார்: இயக்குநருக்கு சம்மன்

மும்பை: பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்த பாலியல் புகார் அடிப்படையில் சம்மந்தப்பட்ட திரைப்பட  இயக்குநருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Related Stories: