ஜம்மு-காஷ்மீர் ரஜோரி அருகே கெரியில் பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்

ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் ரஜோரி அருகே கெரியில் பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு தங்குமிடத்தில் நடந்த தீவிரமான தேடுதல் நடவடிக்கையின் போது  4  பயங்கரவாதிகளை புட்காம் காவல்துறை மற்றும் இந்திய ராணுவத்தினர்  கைது செய்தனர்.

Related Stories: