5 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா வழிபாட்டுக்காக இன்று திறப்பு

நாகை: நாகையில் 5 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா வழிபாட்டுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் நாகூர் தர்கா திறந்துள்ளனர். 

Related Stories: