முதன்முறையாக ஆன்லைன் முறையில் நடந்த செஸ் போட்டியில் இந்தியா-ரஷ்யா கூட்டாக வெற்றி

முதன்முறையாக ஆன்லைன் முறையில் நடந்த செஸ் போட்டியில் இந்தியா-ரஷ்யா கூட்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் இடம்பெற்ற 6 ஆட்டங்களில் இந்தியா-ரஷ்யா டிரா செய்தன. இரு அணிகளும் 6 ஆட்டங்களில் டிரா செய்ததை தொடர்ந்து தலா 3 புள்ளி பெற்று சமநிலை ஆனது.

Related Stories: