நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் அமலாக்கத்துறையினரும் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

Related Stories: