எஸ்.பி.பி உடல்நிலை, மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது: எஸ்.பி. சரண் விளக்கம்

சென்னை: எஸ்.பி.பி உடல்நிலை, மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது என்று தந்தை உடல்நிலை குறித்து எஸ்.பி. சரண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கிடைத்த செய்தியால் இன்று நல்ல நாள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: