3 விமான நிலையங்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழுவின் இந்த 3 விமான நிலையங்களை  ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விமான நிலையங்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: