திருச்சி மாவட்டம் அய்யன் தோப்பு பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை; 4 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி அய்யன் தோப்பு பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. சேவல்சண்டை நடத்திய தர்மராஜ், அசோக், செல்வராஜ், ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 இருசக்கர வாகனங்கள், ஆம்னி கார், ரூ.43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: