நாடு முழுவதும் அதிகரித்து வரும் காவல் மரணங்கள் குறித்து மத்திய அரசு பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் காவல் மரணங்கள் குறித்து மத்திய அரசு பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா என்ற தகவல்களை அளிக்கவும் ஆணையிடப்பட்டது. 2017-18ம் ஆண்டுகளில் மட்டும் 148 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>