நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலைஉயர்வு

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்ந்து ரூ.3.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் முட்டை ஒன்று ரூ.3.60 ஆகவும், சென்னையில் ரூ.3.70 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: