தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பில் நடக்கும் முறைகேட்டை விசாரிக்க 8 வாரத்தில் நடுவர் நியமிக்கப்படுவர் : தமிழக அரசு

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பில்  நடக்கும் முறைகேட்டை விசாரிக்க 8 வாரத்தில் நடுவர் நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவதற்கு நடுவர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.தமிழக அரசின் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Related Stories: