கந்தர் சஷ்டி கவசத்தை அவமதித்த விவகாரத்தில் சுரேந்திரனுக்கு 30-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: கந்தர் சஷ்டி கவசத்தை அவமதித்த விவகாரத்தில் சுரேந்திரனுக்கு 30-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சுரேந்திரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: