உ.பி.யில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கடைசி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரும்வரை ஓயமாட்டேன்: தினேஷ்குமார் ஐபிஎஸ்

உ.பி.: உ.பி.யில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கடைசி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரும்வரை ஓயமாட்டேன் என கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமார் தெரிவித்தார். பூஞ்சை போன்ற இந்த ரவுடிகளின் கூட்டத்தை ஒழித்தால் தான் உ.பி. நிம்மதியாக இருக்கும் எனவும் கூறினார்.

Related Stories: