எனது நண்பரும் பிரேசில் அதிபருமான போல்சனாரோ கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டுகிறேன்: மோடி ட்வீட்

டெல்லி: எனது நண்பரும் பிரேசில் அதிபருமான போல்சனாரோ கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டுகிறேன் என பிரதமர் மோடி ட்வீட்ரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர ஆண்டவனை வேண்டுகிறேன் என கூறினார்.

Related Stories: