மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு

மதுரை: மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மதுரையில் வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: