இந்தியா டெல்லி, நொய்டா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான நிலநடுக்கம் Jul 03, 2020 பகுதிகளில் பூகம்பம் தில்லி நொய்டா டெல்லி: டெல்லி, நொய்டா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின; பொதுமக்கள் வீதியில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்.. மாற்றம் கண்டிப்பா இருக்கு: நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..!!
யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் வீட்டில் இருந்தே எடுத்து கொள்ளலாம்: புது வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே நிர்வாகம்