சொல்லிட்டாங்க...

* இனி தொழில்நுட்பம், ஆலோசனை, வடிவமைப்பு ஆகியவற்றில் சீன நிறுவனங்களை பங்குதாரராகக் கூட அனுமதிக்க மாட்டோம். - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

* மருத்துவ படிப்பு உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த விஷயங்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தேவையின்றி தாமதம் செய்வது வருத்தமளிக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகள் திறப்பதற்கு நீண்ட காலமாகும். - அமைச்சர் செங்கோட்டையன்

* சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதால் நியாயமான விசாரணை நடைபெறுமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: