லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல்

லடாக்: லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டின் சில படைகள், வாகனங்கள் பின்வாங்கியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: