சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். சத்தீஸ்கரில் நாராயன்பூர், கண்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்தனர். எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகியுள்ளனர்.