மும்பையில் தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் போலீசார் விசாரணை

மகாராஷ்டிரா: மும்பையில் தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோனியா காந்தி குறித்து அவதூறாக கருத்து கூறிய புகாரில் என்.எம்.ஜோஷி காவல் நிலையத்தில் விசாரணை நடக்கிறது.

Related Stories: