சென்னை கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம்

சென்னை: சென்னை கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்று அங்கு சிறிது நேரம் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் கண்ணம்மாப்பேட்டையில் தந்தை பழக்கடை ஜெயராமன் கல்லறைக்கு அருகில் உடலடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: