சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். வரும் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த சந்திப்பானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: