பீகார்: கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஜிட்டல் முறையில் பரப்புரையில் தெரிவித்துள்ளார். சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு அளப்பரியது என அவர் கோரியுள்ளார்.