தமிழகத்தில் ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா சென்னையை விட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரிப்பு
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் மேலும் 3756 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்; தமிழக சுகாதாரத்துறை
நெல்லையில் இன்று மேலும் 99 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி
மதுரையில் இன்று மேலும் 312 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி
கொரோனா நோயாளிகளை ஒதுக்கக் கூடாது..மதுரையில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்கு பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் பேட்டி
பாட்னா அருகே நடைபெற்ற திருமணத்தால் வைரஸ் பரவல்: மணமகன் உயிரிழந்த நிலையில் திருமணத்தில் பங்கேற்ற 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சவூதியை முந்தும் மராட்டியம்; சீனாவை முந்திய டெல்லி : கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளுடன் போட்டி போடும் இந்திய மாநிலங்கள்!!
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைதோர் எண்ணிக்கை 25.23 லட்சத்தை தாண்டியது : குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உயர்வு!!
சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,585 ஆக அதிகரிப்பு : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,223!
சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,492 ஆக அதிகரிப்பு : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,708!
3.20 கோடி பேருக்கு தொற்று; 9.81 லட்சம் பேர் பலி; 2.36 கோடி பேர் ஓகே; உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்!!
சென்னையில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கர்நாடகாவில் இன்று மேலும் 453 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 1,500 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 அதிகாரிகள் விடுவிப்பு
சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 28 பேர் உயிரிழப்பு
சென்னையில் நாள்தோறும் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என தெரியவில்லை: மருத்துவ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் கவுர் தகவல்