ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே வான்பூராவில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே வான்பூராவில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: