தமிழகம் தஞ்சையில் நீதிமன்ற பணிப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி May 20, 2020 கொரோனா தஞ்சை: தஞ்சையில் நீதிமன்ற பணிப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர வாகன சோதனை
பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கேஸ் தட்டுப்பாடு விறகு அடுப்பில் சமையல் செய்து சமாளிக்கும் தமிழக அரசு சமையலர்கள்
‘கோடையிலும் இனி பற்றாக்குறை இருக்காது’ நகர மக்கள் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் விரிவாக்க பணி தீவிரம்