ஆவின் பால் தடையின்றி கிடைக்கும்; வதந்திகளை நம்ப வேண்டாம்: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: ஆவின் பால் தடையின்றி கிடைக்கும்; வதந்திகளை நம்ப வேண்டாம் என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மாதாவரம் பால் பண்ணையில் பணிகள் பாதிக்கவில்லை. மாதாவரம் பால் பண்ணையில் ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதால் தட்டுப்பாடு என வந்த செய்தி வதந்தி எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: