உலகம் கொரோனா வைரஸின் கூடாரமான பூமிப் பந்து : உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது May 03, 2020 பூமி பந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வாஷிங்டன் : உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது. கொரோனா வைரசால் இதுவரை 35,00,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,45,048 பேர் உயிரிழந்தநிலையில், 11,28,447 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு