உலகம் தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு Dec 24, 2025 தைவான் தைபே தைபே நகரம் தைபே: தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 11.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தைபே நகரில் கட்டடங்கள் குளிக்கின.
அம்பானி, அதானியின் கைகளில் இந்திய பொருளாதாரம்; உற்பத்தியை முடக்கி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு: ஜெர்மனியில் ராகுல் காந்தி ஆவேசம்
விசாரணை அமைப்புகளை கேலி செய்யும் வகையில் ‘இந்தியாவின் தலைமறைவு குற்றவாளிகள் நாங்கதான்’: லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு கிண்டல்
13 ஆண்டுகளாக நடந்த கொடூரங்கள் அம்பலம்; மனைவிக்கு போதை மருந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம்: இங்கிலாந்து மாஜி கவுன்சிலர் கைது
எப்ஸ்டீன் வழக்கில் 30,000 பக்க ஆவணம் வெளியீடு; அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு: அமெரிக்காவில் பரபரப்பு
துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உட்பட 8 பேர் பலி: மின் கோளாறு காரணமா? என விசாரணை
இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் அருணாச்சல் பிரதேசத்தை ‘முக்கிய நலன்’ பட்டியலில் சேர்த்த சீனா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு அறிக்கை
இந்தியா போன்ற பெரிய அண்டை நாட்டுடன் உறவுகள் மோசமடைவதை நாங்கள் விரும்பவில்லை: வங்கதேசத்தின் நிதி ஆலோசகர்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.3800 கோடி நிவாரண உதவி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
இந்தியா- பாக். இடையே ஏற்பட இருந்த அணு ஆயுதப் போரை நிறுத்தினேன்: மீண்டும் தம்பட்டம் அடித்த அதிபர் டிரம்ப்