சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனுடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி , மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னை : சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனுடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: