மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 வழங்கக்கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 வழங்கக்கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பையா, பெங்கியப்பன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: