இந்தியா போலீசாருக்கு உதவ NSS, NCC மாணவர்கள் களமிறங்க உள்ளனர்..: புன்யா ஸ்ரீவஸ்தா தகவல் Apr 13, 2020 என்.எஸ்.எஸ் என்.சி.சி புண்யா ஸ்ரீவாஸ்தவா டெல்லி: போலீசாருக்கு உதவ NSS, NCC மாணவர்கள் களமிறங்க உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புன்யா ஸ்ரீவஸ்தா தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன என அவர் கூறியுள்ளார்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்