இந்தியா அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை அடுத்த 36 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்பு! May 19, 2024 அந்தமான் பிராந்தியம் தெற்கு அந்தமான் கடல் தென்கிழக்கு வங்காளதேசம் நிக்கோபார் தீவுகள் தின மலர் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை அடுத்த 36 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், நிகோபர் தீவுகளில் 36 மணி நேரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. The post அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை அடுத்த 36 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்பு! appeared first on Dinakaran.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் விஷம் குடித்து தற்கொலை!!
பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியாவை பதவியில் இருந்து நீக்குக: காங்கிரஸ் வலியுறுத்தல்
ஆந்திராவில் ஜெகன் மோகன் மீண்டும் வெற்றிபெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி மர்மமரணம்
விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு