இந்தியா இந்தியாவில் கொரோனாவால் 75 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072-ஆக அதிகரிப்பு Apr 04, 2020 மரணங்கள் இந்தியா பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் 3072 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 213 பேர் குணமடைந்தனர்.
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்.. மாற்றம் கண்டிப்பா இருக்கு: நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..!!
யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் வீட்டில் இருந்தே எடுத்து கொள்ளலாம்: புது வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே நிர்வாகம்