மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் அதிக அளவில் பலனடைந்துள்ளது: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் பாஜகவை கொண்டு செல்வோம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். எந்த விஷயத்தையும் நேர்மறையாக எதிர்கொண்டு கட்சியை வளர்ப்பேன் என்றும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழகம் அதிக அளவில் பலனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: